அரிவை

பெயர் சங்கம் தமிழ் arivai
  1. இளம்பெண் young woman
  2. மகளிரின் ஏழ் பிராயங்களுள் ஒன்று one of the seven stages of womanhood

வடிவங்கள்

அரிவையர் அரிவையை

ஒரு பொருள், பல சொல்

இளம்பெண் young woman

மங்கை மடந்தை

மகளிரின் ஏழ் பிராயங்களுள் ஒன்று one of the seven stages of womanhood

மங்கை மடந்தை