பெயர் வடசொல் kampīram
மாட்சிமை, பெருமிதத் தோற்றம், கண்ணியம் majesty, stateliness, dignity
கோப்பில் அடையாக 'கெம்பீர' என வருகிறது; 'கம்பீர(ம்)' என்பதன் வழக்கு வேறுபாடு.
Forms
கெம்பீர
Pieces using this word — 1
- வெற்றி (ஜெயம்) கிட்டுமே நற்செயலால் கெம்பீர - மாகவே