துன்பம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thunbam
  1. வருத்தம்; இன்பத்தின் எதிர் suffering
  2. இடர்; கேடு affliction

வடிவங்கள்

துன்பங்கள் துன்பத்தால் துன்பத்தில் துன்பத்தை துன்புற்று

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்