வினை எல்லாக் காலமும் தமிழ் vendu
- விரும்பு; நாடு to desire, want
- இரந்து கேள்; வேண்டுகோள் வை to request, pray
- தேவைப்படு; இன்றியமையாததாகு ('வேண்டும்' என வரும்) to be needed, must
'வேண்டாமை' = விரும்பாமை; தேவையின்மை.
வடிவங்கள்
வேண்டாத வேண்டாமையே வேண்டிக் வேண்டும்
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- மரணத்தில் வாழ்வு எதிர்கொண்டே ஆக வேண்டும்!
- அறத்தின் ஆற்றல் அதிகாரம் வேண்டாத வெற்றி;
- பக்தியின் முக்தி வேண்டிக் கிடக்கும்