விடுமுறை

பெயர் இக்காலம் தமிழ் vidumurai

பணியோ கல்வியோ இல்லாத ஓய்வுநாள் holiday, leave

வடிவங்கள்

விடுமுறைகள் விடுமுறையை

ஒரு பொருள், பல சொல்

பணியோ கல்வியோ இல்லாத ஓய்வுநாள் holiday, leave

நீங்கு விடை