வானம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vaanam
  1. ஆகாயம் sky
  2. மழை rain வானம் பொய்த்தது
  3. மேகம் cloud

வடிவங்கள்

வானத்தின் வானத்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1