விண்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vin
  1. வானம்; ஆகாயம் sky
  2. மேலுலகு; தேவருலகு heaven

'விண்மணக்கும்' = விண் மணக்கும்; வானமே நறுமணம் கமழும்.

வடிவங்கள்

விண்ணின் விண்ணில் விண்ணை விண்மணக்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மேலுலகு; தேவருலகு heaven

சொர்க்கம் துறக்கம் மோட்சம் வான்