பெயர் சங்கம் தமிழ் vaan
- வானம்; ஆகாயம் sky
- மழை rain
- உயர்வு, மேன்மை என்னும் பொருளில் முன்னொட்டு lofty, great வான்பொருள்
- மேலுலகு; தேவருலகு heaven
'வானளவு' = வான் + அளவு; வானின் அளவுக்கு, மிக உயர்ந்த அளவு.
வடிவங்கள்
வானளவு வானின் வானில் வானை
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- சிவ வெண்பா ஈசன் எனையிழுத்துத் தன்வசமாத் தந்திடுவான்
- திருவருள் வெண்பா தூயவடி வீசன் துணையாவான் — நேர்மையுடன்
- வீழ்ச்சியின் எழுச்சி வானளவு நிற்கும் மாமலையில்,
- சிவ-சீவ ஐக்கியம் - காப்புச் செய்யுள் உய்த்திடுவான் தாளே துணை.