பெயர் சங்கம் தமிழ் vadu
- தழும்பு; புண் ஆறிய அடையாளம் scar
- குற்றம்; களங்கம் blemish
- இளமாங்காய் tender mango
வடிவங்கள்
வடுக்கள் வடுவின் வடுவில் வடுவை
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- சுவடில்லா தடம் வாழ்ந்ததற்கான சுவடுமில்லை,
- இயக்கத்தின் ஓய்வு சுவடு படியாத அணுவின் துடிப்பு!
ஒரு பொருள், பல சொல்
தழும்பு; புண் ஆறிய அடையாளம் scar