கறை

பெயர் எல்லாக் காலமும் kaṟai
  1. மாசு; அழுக்கு; படிந்த தழும்பு stain
  2. இழுக்கு; குற்றம் blemish

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மாசு; அழுக்கு; படிந்த தழும்பு stain

களங்கம் மாசு

இழுக்கு; குற்றம் blemish

இழுக்கு களங்கம் மாசு வடு