- அரசன் அணியும் கிரீடம் crown முடி சூடினான்
- தலைமயிர்; கொண்டை hair, knot of hair
- முடிதல் — நிறைவுறுதல்; இறுதியாதல் to end
- உச்சி; நுனி summit
- முடிச்சு; கட்டு knot
- நிறைவுறு; முற்றுப்பெறு; இறுதியுறு to finish, come to an end
- இயலு; கூடு (முடியும், முடியாது என வரும்) to be possible, be able
பெயர்ச்சொல்லாகிய 'முடி' (தலைமயிர்; கிரீடம்) வேறு.
வடிவங்கள்
முடிகள் முடிக்க முடிக்கும் முடித்தேன் முடிந்த முடிந்தது முடிந்து முடியாத முடியாதது முடியாது முடியின் முடியில் முடியை முடிவு
இச்சொல் வரும் படைப்புகள் — 11
- கண்ணாடி முன்னாடி என்னடி வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- மௌனத்தின் சத்தம் வார்த்தைகளால் முடியாத
- மரணத்தில் வாழ்வு உயிர்ப்பிக்கவும் முடியாது;
- நிழலின் பிம்பம் தன்னால் தன்னை உணர முடியாத...
- விபத்தின் திட்டம் தொடக்கமும் முடிவும்
- தேடலின் இழப்பு தீராத அலைச்சலின் முடிவு!
- முற்றிலும் முற்றும் முடிவேயில்லாப் பயணத்தின்
- மாலை மாற்று முடிவும் அங்கே முளைக்கும்,
- புதிரின் புதிர் முடிச்சு அவிழ்க்கத் துடிக்கும்
- ஆட்டத்தின் ஆட்டம் முடிவற்ற நுணுக்கங்கள்!
ஒரு பொருள், பல சொல்
தலைமயிர்; கொண்டை hair, knot of hair
முடிதல் — நிறைவுறுதல்; இறுதியாதல் to end
முடிச்சு; கட்டு knot