மடு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் madu

ஆற்றிலோ நீர்நிலையிலோ உள்ள ஆழமான பகுதி deep pool

வடிவங்கள்

மடுக்கள் மடுவின் மடுவை

ஒரு பொருள், பல சொல்

ஆற்றிலோ நீர்நிலையிலோ உள்ள ஆழமான பகுதி deep pool

கயம்