மடம்

பெயர் சங்கம் தமிழ் madam
  1. பேதைமை; அறியாமை naivety
  2. மகளிர்க்குரிய மென்மையும் இளமைத் தன்மையும் gentle innocence
  3. துறவியர் வாழும் சமய நிறுவனம் monastery
  4. பயணிகள் தங்கும் சத்திரம் rest-house

துறவியர் இருப்பிடம் என்னும் பொருள் வடமொழி maṭha; பேதைமை என்னும் பொருள் தமிழ் மடம் (மடமை) — வேறு சொல்.

Forms

மடங்கள் மடத்தின் மடத்தை மடம்பட மடவரல்