கானல்

பெயர் சங்கம் தமிழ் kaanal
  1. கடற்கரைச் சோலை; நெய்தல் நிலக்கரை seaside grove
  2. கானல்நீர்; வெயிலில் தோன்றும் நீர்த் தோற்றம் mirage
  3. கடற்கரைச் சோலை; மணற்பரப்பு seashore grove, sandy tract

வடிவங்கள்

கானலின் கானலை கானல்வரி

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

கானல்நீர்; வெயிலில் தோன்றும் நீர்த் தோற்றம் mirage

கானல்நீர்

கடற்கரைச் சோலை; மணற்பரப்பு seashore grove, sandy tract

மணல்