களம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kalam
  1. இடம்; தளம் place, ground
  2. போர்க்களம் battlefield களம் கண்டான்
  3. நெல் அடிக்கும் இடம்; சூடு அடிக்கும் தளம் threshing floor
  4. கூடி நிகழ்த்தும் அரங்கு arena

வடிவங்கள்

களங்கள் களத்தின் களத்தில் களத்தை

ஒரு பொருள், பல சொல்

கூடி நிகழ்த்தும் அரங்கு arena

அரங்கம்