உரம்

பெயர் சங்கம் தமிழ் uram
  1. வலிமை; உள்ளத் திண்மை strength, fortitude
  2. மார்பு; நெஞ்சு chest
  3. பயிர்க்கு இடும் வளப்பொருள் manure

வடிவங்கள்

உரத்துடன் உரத்தை உரமுள்ள

ஒரு பொருள், பல சொல்

மார்பு; நெஞ்சு chest

நெஞ்சு மார்பு