பெயர் எல்லாக் காலமும் தமிழ் udukkai
- இடையில் சுருங்கிய சிறு தோற்கருவி; சிவன் ஏந்தும் பறை hourglass drum
- உடை; ஆடை garment
- உடுக்கும் ஆடை clothing உடுக்கை இழந்தவன் கைபோல — திருக்குறள்
வடிவங்கள்
உடுக்கையின் உடுக்கையை
ஒரு பொருள், பல சொல்
உடை; ஆடை garment