இளமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ilamai
  1. வயது குறைந்த நிலை; இளம்பிராயம் youth
  2. இளகிய தன்மை; மென்மை freshness
  3. மென்மை tenderness

வடிவங்கள்

இளமையாம் இளமையில் இளமையென இளமையை இளைய

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

வயது குறைந்த நிலை; இளம்பிராயம் youth

முருகு

இளகிய தன்மை; மென்மை freshness

பசுமை