பெயர் சங்கம் தமிழ் murugu
- தெய்வத்தன்மை; தெய்வத் தன்மையால் வரும் வெறி divinity, Murugan
- நறுமணம் fragrance
- அழகு; இளமை beauty
- இளமை youth
- தேன் honey
- முருகக் கடவுள் the god Murugan
வடிவங்கள்
முருகின் முருகை
ஒரு பொருள், பல சொல்
தெய்வத்தன்மை; தெய்வத் தன்மையால் வரும் வெறி divinity, Murugan
இளமை youth