இலக்கணம்

பெயர் எல்லாக் காலமும் வடசொல் ilakkanam
  1. மொழியின் நெறி கூறும் நூல்; எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என ஐந்திலக்கணம் grammar
  2. ஒரு பொருளின் வரையறை; இலட்சணம் definition, characteristic
  3. அடையாளம்; இயல்பு characteristic mark

வடிவங்கள்

இலக்கணங்கள் இலக்கணத்தின் இலக்கணத்தை