அலர்

பெயர் சங்கம் தமிழ் alar
  1. ஊரார் பேசும் பழிச்சொல்; பரவிய வம்பு public gossip
  2. மலர்ந்த பூ blossom
  3. ஆரவாரம் clamour

வடிவங்கள்

அலரின் அலர்ந்து

ஒரு பொருள், பல சொல்

மலர்ந்த பூ blossom

விரி