பெயர் இடைக்காலம் வடசொல் akantai
செருக்கு; ஆணவம்; தற்பெருமை egotism, pride, conceit
வடசொல் 'அஹந்தா' என்பதன் திரிபு.
Forms
அகந்தையா
Pieces using this word — 2
- நிழலின் பிம்பம் என் அகத்தின் அகந்தையா?
- வெட்கத்தின் கூச்சம் ஒளிந்து கொள்ளும் அகந்தை!