வினை எல்லாக் காலமும் தமிழ் viri
- பரவு; அகலு; விரிவடை to spread, expand
- மலர்; இதழ் அவிழ் to open out, blossom
- விரித்துக் கூறு; விளக்கமாக உரை to expound
'விரிவுபடுத்தும்' = விரிவாக்கும், பரப்பும்.
வடிவங்கள்
விரிந்து விரிய விரியும் விரிவுபடுத்தும்
இச்சொல் வரும் படைப்புகள் — 5
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- உலகின் மாயம் விரிந்து கிடக்கும்
- பக்தியின் முக்தி அப்பாலாய் விரியும் மாயம்.
- அகத்தின் புறம் நிழல்களாய் விரிந்து கிடக்கும்.
- சொற்களின் பற்கள் புன்னகையாய் விரிய,
ஒரு பொருள், பல சொல்
மலர்; இதழ் அவிழ் to open out, blossom