முழக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் muzhakkam
  1. பேரொலி; முழங்குகை loud sound, roar
  2. ஆரவாரம்; உரத்துக் கூறும் கோஷம் clamour, slogan-shout

'முழக்கமிட்டு' = முழக்கம் + இட்டு.

வடிவங்கள்

முழக்கமிட்டு

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பேரொலி; முழங்குகை loud sound, roar

பெருஞ்சத்தம்

ஆரவாரம்; உரத்துக் கூறும் கோஷம் clamour, slogan-shout

அலர் ஆரவாரம் கூச்சலிடு