கூச்சலிடு

வினை தமிழ் kūccaliṭu

உரக்கக் கத்துதல், ஆரவாரித்தல் to shout, clamour

வடிவங்கள்

கூச்சலிடும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உரக்கக் கத்துதல், ஆரவாரித்தல் to shout, clamour

அலர் ஆரவாரம் கத்து முழக்கம்