பெயர் வடசொல் tiṭam
உறுதி, வலிமை, திண்மை firmness, strength
'திடமானாதும்' — 'திடமான(வ)து + உம்' எனக் கொள்ளத்தக்கது.
Forms
திடமானாதும்
Pieces using this word — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி இலக்கியதும் திடமானாதும் சேர்க்கொண்டு