கலக்கம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kalakkam
  1. குழப்பம்; தெளிவின்மை confusion
  2. மனச்சோர்வு; கவலை perturbation
  3. நீர் முதலியன கலங்கிய நிலை turbidity

Forms

கலக்கத்தை கலக்கமுற்று கலங்கினான்

Other words for the same sense

குழப்பம்; தெளிவின்மை confusion

குழப்பம்