உடுக்கை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் udukkai
  1. இடையில் சுருங்கிய சிறு தோற்கருவி; சிவன் ஏந்தும் பறை hourglass drum
  2. உடை; ஆடை garment
  3. உடுக்கும் ஆடை clothing உடுக்கை இழந்தவன் கைபோல — திருக்குறள்

Forms

உடுக்கையின் உடுக்கையை

Other words for the same sense

உடை; ஆடை garment

ஆடை