இமை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் imai
  1. கண்ணை மூடும் தோல் eyelid
  2. கண்ணை மூடித் திறத்தல் to blink
  3. கண்ணிமைக்கும் நேரம்; ஒரு கணம் instant

"இமையா நாட்டம்" — இமைக்காத பார்வை; தெய்வத் தன்மை.

Forms

இமைகள் இமைத்து இமையா இமையை

Other words for the same sense

கண்ணை மூடும் தோல் eyelid

கண்ணிமை

கண்ணிமைக்கும் நேரம்; ஒரு கணம் instant

நொடி வினாடி