கண்ணிமை

பெயர் kaṇṇimai

கண்ணை மூடித் திறக்கும் இமை eyelid

வடிவங்கள்

கண்ணிமைப்போல்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

  • வெண்பா கண்ணிமைப்போல் காக்கும் கழலடியான் — மண்ணுலகில்

ஒரு பொருள், பல சொல்

கண்ணை மூடித் திறக்கும் இமை eyelid

இமை