வினை ēmāṟu
வஞ்சிக்கப்படுதல்; ஏமாற்றமுறுதல் to be deceived
வடிவங்கள்
ஏமாறும்
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- உலகின் மாயம் கண்டே ஏமாறும்
- ஆட்டத்தின் ஆட்டம் ஏமாறும் விந்தை;