ஆண்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் aan
  1. ஆடவன்; பெண்ணின் எதிர் male, man
  2. ஆண்பால் masculine gender
  3. ஆண்மை; வலிமை manliness

Forms

ஆணை ஆண்கள் ஆண்மை

Other words for the same sense

ஆடவன்; பெண்ணின் எதிர் male, man

மகன் மனிதன்