நொடி

பெயர் தமிழ் nodi
  1. விரலைச் சொடுக்கும் அளவு நேரம்; கணப்பொழுது second, instant
  2. விரல் நொடித்தல்; அதனால் ஆகும் ஓசை snap of the fingers

வடிவங்கள்

ஒருநொடிக்குள் நொடிகள் நொடியில் நொடியும்

இச்சொல் வரும் படைப்புகள் — 8

ஒரு பொருள், பல சொல்

விரலைச் சொடுக்கும் அளவு நேரம்; கணப்பொழுது second, instant

இமை வினாடி