ஆன்மா

பெயர் எல்லாக் காலமும் வடசொல் aanmaa

உடலின் வேறாய் நின்று அறியும் நிலைப்பொருள்; சீவன் soul

வடிவங்கள்

ஆத்துமா ஆன்மாக்கள் ஆன்மாவின் ஆன்மாவிற்கு ஆன்மாவை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

உடலின் வேறாய் நின்று அறியும் நிலைப்பொருள்; சீவன் soul

உயிர் சீவன் பசு