வேடிக்கை

பெயர் எல்லாக் காலமும் vedikkai
  1. கண்டு மகிழத்தக்க காட்சி; கேளிக்கை spectacle, amusement
  2. நகைச்சுவை; பொருட்படுத்தாத விளையாட்டு fun, jest

வடிவங்கள்

வேடிக்கையாய்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கண்டு மகிழத்தக்க காட்சி; கேளிக்கை spectacle, amusement

கூத்து

நகைச்சுவை; பொருட்படுத்தாத விளையாட்டு fun, jest

விளையாட்டு