வாடுதல்

வினை எல்லாக் காலமும் தமிழ் vaaduthal
  1. பசுமை நீங்கிச் சருகாதல் to wither
  2. மனம் தளர்தல் to droop in spirit

வடிவங்கள்

வாடி வாடினாள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1