பெயர் இடைக்காலம் வடசொல் moolam
- வேர்; அடிப்படை; தோற்றுவாய் root, origin, source
- வழி; கருவி ('…மூலம்' = …வழியாக) by means of, through
Forms
மூலப்
Pieces using this word — 1
- பிறப்பின் மூலம் பிறப்பிற்கும் மூலப் பெருமை இதுவே