வித்து

பெயர் எல்லாக் காலமும் தமிழ் viththu
  1. விதை seed
  2. தோற்றுவாய்; முதற்காரணம் germ, origin

வடிவங்கள்

வித்தின் வித்துக்கள் வித்தை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

விதை seed

விதை

தோற்றுவாய்; முதற்காரணம் germ, origin

ஆதி கரு தோற்றம் முதல் மூலம் வேர்