முட்டு

வினை எல்லாக் காலமும் தமிழ் muttu
  1. மோது; இடி; தலையால் அல்லது கொம்பால் தாக்கு to butt, strike against
  2. தடைபடு; தட்டுப்படு to be obstructed

'முட்டி' என்பது 'முழங்கால்' எனும் பொருளிலும் தனிச்சொல்லாக வழங்கும்.

வடிவங்கள்

முட்டி

இச்சொல் வரும் படைப்புகள் — 2