- பெண் யானை cow elephant
- [பெயர்] கைப்பிடி; ஒரு பிடி அளவு grip, handle
- ஒரு கை நிறையும் அளவு a handful
- பிடித்தல்; கைப்பற்றுதல் to grasp
- கையால் பற்றுதல்; கவ்வுதல் to hold, to catch
வடிவங்கள்
பிடிகள் பிடித்த பிடித்து பிடிப்பதே பிடியின் பிடியை
இச்சொல் வரும் படைப்புகள் — 4
- அர்த்தமற்ற கவிதைகள் பகுத்தறிவுக்குப் பிடிபடாமல்,
- விபத்தின் திட்டம் அறிவுக்குப் பிடிபடாத
- சிந்தனை துகள் பிடிபடாத பேருண்மை...
- கல்வியில் கேள்வி தெரியாததைத் தேடிப் பிடிப்பதே
ஒரு பொருள், பல சொல்
பிடித்தல்; கைப்பற்றுதல் to grasp