படர்

வினை தமிழ் padar
  1. பரவுதல்; விரிந்து செல்லுதல் to spread
  2. கொடி முதலியன ஊர்ந்து ஏறுதல் to creep, trail

வடிவங்கள்

படரும் படர்ந்திருக்கும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

பரவுதல்; விரிந்து செல்லுதல் to spread

பரவு விரி

கொடி முதலியன ஊர்ந்து ஏறுதல் to creep, trail

ஊர்