பெயர் எல்லாக் காலமும் தமிழ் pasi
- உண்ண வேண்டும் என்னும் உடல் வேட்கை hunger
- பசித்தல் — பசி உண்டாதல் (வினை) to be hungry
- பட்டினி; வறுமை famine
வடிவங்கள்
பசிக்கும் பசித்தான் பசியால் பசியெனும் பசியை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- தானியச் செல்வம் (உணவு) பசியெனும் தீயைப் பனிபோல் அணைக்கும்
ஒரு பொருள், பல சொல்
உண்ண வேண்டும் என்னும் உடல் வேட்கை hunger