- ஏற்றுக்கொள்ளுதல், பெறுதல் to take, receive, accept
- கைக்கொள்ளுதல், உடையவனாதல் to hold, possess
- (துணைவினையாக) செயலின் முடிவைக் குறிக்கும் auxiliary verb marking completion / reflexive
Forms
கொண்ட கொண்டாரே கொண்டிருக்க கொண்டிருக்கிறது கொண்டு கொண்டேன் கொள்ளாமல் கொள்ளும் கொள்வாய் கொள்வார்
Pieces using this word — 12
- வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்
- கண்ணாடி முன்னாடி என்னடி இலக்கியதும் திடமானாதும் சேர்க்கொண்டு
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- துணிவு (தைரியம்) அஞ்சாமை கொண்டாரே ஆள்வார் புவியதனை
- ஆயுள் (நீண்ட வாழ்நாள்) நிறைவாழ்வு கொள்வார் நிலத்து.
- ஆற்றல் (வலிமை) பேறெனவே கொள்வாய் பெரிது.
- மௌனத்தின் சத்தம் உதடுகள் இறுகப் பூட்டிக்கொள்ள,
- சுவடில்லா தடம் நீண்டு கொண்டிருக்கிறது
- மரணத்தில் வாழ்வு எதிர்கொண்டே ஆக வேண்டும்!
- காலத்தின் முடக்கம் கொண்டிருக்க,
- அர்த்தமற்ற கவிதைகள் எப்பொருளும் கொள்ளாமல்,
- நிழலின் பிம்பம் எதைக் கொண்டு நிலைநாட்ட?
Other words for the same sense
ஏற்றுக்கொள்ளுதல், பெறுதல் to take, receive, accept
கைக்கொள்ளுதல், உடையவனாதல் to hold, possess