வினை தமிழ் thondu
அகழ்தல்; குழிபறித்தல் to dig, excavate
வடிவங்கள்
தோண்ட தோண்டத்
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- வாசிப்பின் அவசியம் மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல, நாம் கற்கக் கற்க, வாசிக்க வாசிக்க நம் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்!
ஒரு பொருள், பல சொல்
அகழ்தல்; குழிபறித்தல் to dig, excavate