கணக்கு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kanakku
  1. எண்ணிக்கை; கணித்தல் calculation
  2. வரவு செலவுப் பதிவு account
  3. கணித வினா arithmetic problem
  4. வங்கியிலோ சேவையிலோ ஒருவருக்குரிய பதிவு account (bank, online)
  5. எண்ணிக்கை; கணிதம் reckoning

வடிவங்கள்

கணக்கிடு கணக்குகள் கணக்கை கணக்கைத்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

எண்ணிக்கை; கணித்தல் calculation

கணக்கீடு

வரவு செலவுப் பதிவு account

கதை வரலாறு