கதை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kathai
  1. நிகழ்வுகளைத் தொடர்படுத்திச் சொல்லும் கற்பனை அல்லது வரலாற்று நிகழ்ச்சி story
  2. விவரம்; நடந்தது account, affair
  3. காப்பியத்தின் பொருள் நிகழ்வு plot

வடிவங்கள்

கதைகள் கதையின் கதையை

ஒரு பொருள், பல சொல்

விவரம்; நடந்தது account, affair

கணக்கு வரலாறு