பெயர் ēṟunaṭai
ஏறு (காளை) போன்ற மிடுக்கான நடை; வீரநடை majestic, bull-like gait
ஏறு — காளை.
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- துணிவு (தைரியம்) ஏறுநடை கொண்ட துணிவே எழிற்பெருஞ்சீர்