வினாடி

பெயர் இக்காலம் vinaadi
  1. நேரத்தின் சிறு அலகு; நொடி second (of time)
  2. மிகச் சிறு பொழுது an instant

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

மிகச் சிறு பொழுது an instant

இமை நொடி