வாடிக்கை

பெயர் எல்லாக் காலமும் vaadikkai
  1. வழக்கம்; பழக்கம்; தொடர்ந்து நிகழும் முறை custom, habitual practice
  2. தொடர்ந்து வரும் வாணிக உறவு regular patronage

வடிவங்கள்

வாடிக்கையின்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

வழக்கம்; பழக்கம்; தொடர்ந்து நிகழும் முறை custom, habitual practice

பழக்கம் மரபு வழக்கு