வடிவேலன்

பெயர் தமிழ் vadivelan

வடித்த (கூர்மையான) வேலைத் தாங்கியவன்; முருகக் கடவுள் Murukan, wielder of the sharp spear

ஆடவர் இயற்பெயராகவும் வழங்கும்.

இச்சொல் வரும் படைப்புகள் — 1